மீண்டும் அரசியல் அரங்கில் சந்திரிகா?


சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பிரவேசித்துள்ளார்.
தற்போது கட்சியின் புரவலராக இருக்கும் சந்திரிக்கா, மைத்திரிக்கு கட்சி தலைமை பதவி கொடுக்கப்பட்டதன் பின்னர், அங்கு செல்வது அரிதாகவே இருந்தது.
ஒக்டோபர் முரண்பாட்டுக்கு பின்னர் சந்திரிக்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முதன்முறையாக சென்றுள்ளார்.
இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments