சிறைச்சாலை தலைமைக் காவலர் சுட்டுக் கொலை - காலியில் சம்பவம்


காலி - அம்பலாங்கொடை பகுதியில் இன்று (03) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளது.

வெலிக்கடைச் சிறைச்சாலைப் பள்ளியின் தலைமைக் காவரே (44) இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments