இந்தியாவுக்கு நெருக்கடியா! மும்பை தாக்குதல் சூத்திரதாரி திடீர் விடுதலை!

பாகிஸ்தான் சிறையில் இருந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத் திடீர் விடுதலை..
2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பின்னர் கடந்த 17ஆம் தேதி பாகிஸ்தான் அரசு கைது செய்தது.
இந் நிலையில், சிறையில் இருந்து ஹபீஸ் சயித்தை, திடீரென விடுதலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு  நீக்கியுள்ள இந் நேரத்தில்,ஹபீஸ் சயித்தின் விடுதலை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

No comments