நான் இலங்கையன் தான் அடம்பிடிக்கிறார் கோத்தா

நான் அமெரிக்கன் அல்ல. இலங்கையன் நடந்த ஏப்ரல் மாதத்துடன் இரட்டை பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளது ஆகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்விதத் தடைகளும் எனக்குக் கிடையாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (22)  இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments