கட்டுவப்பிட்டியில் பதற்றம் - மாதா சிலை உடைப்பு


நீர்கொழும்பு - மீரிகம வீதியில் கட்டுவப்பிட்டிய அருகே வீதியோரம் அமைக்கப்பட்டுள்ள மாதா சிலை ஒன்றின் மீது இன்று (06) காலை கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன். மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு பொலிஸார், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தடவியல் பொலிஸாரும் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

No comments