வயலுக்குள் இறங்கிய வானூர்தியால் பரபரப்பு! அலறியடித்து ஓடிய பயணிகள்

அவசராமக தரையிறக்கப்பட்ட பயணிகள் வானூர்தி ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததினால் வயலுக்குள்iஇறங்கியுள்ளது , இதனால் பயப்பீதியில் மக்கள் அலரியாடித்துகொண்டு வானத்தில் இருந்து இறங்கி ஓடினர்.

 மாஸ்கோவில் இருந்து கிரிமியாவின் சிஃபெரோபோலால் பயணித்துக் கொண்டிருந்தது ஏர்பஸ் 321, 234 பேர் பயணம் செய்த இந்த வானூர்தி மாஸ்கோவிற்கு தென்கிழக்கிலுள்ள ஷகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையம் அருகே அவசரகால தரையிறக்கம் செய்யப்பட்டது.
வானூர்தியின் இயந்திர சிறகினுக்குள் பறவைகள் உறிஞ்சியதன் காரணமாக   ரஷ்யாவின் U6178 விமானம் தரையிறக்கும் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
தரையிறங்கும் போதே குறித்த வானூர்தி ஓடுபாதையில் இருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள வயலுக்குள் சென்றது என்று அந்நாட்டு ஊடங்கள் தெரிவித்துள்ளது.

No comments