உதயாநிதி ஜாதகம், ஸ்டாலினுக்கு நல்லதாம்' திமுகவின் திருகுதாளம்!
தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று அறிக்கை மூலமாக அறிவித்துள்ள நிலையில்.
இந்த அறிவிப்பின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
அதாவது உதயநிதிக்கு ரசிகர் மன்றமே தமிழ்நாடு முழுவதும் 20000 இருப்பதாக கூறுகின்றனர். கடந்த தேர்தலில் கடுமையாக ரசிகர் மன்றமும் உழைத்ததாக கூறப்படுகிறது , மற்றும் உதயாநிதியின் ஆலோசனையின் பேரிலேயே அமமுகவில் இருந்து பலரை திமுகவுக்கு அழைத்ததாகவும் கூறுகின்றனர். மற்றும் தேர்தல் காலங்களில் அன்புமணி ராமதாசுக்கு எதிராக வேட்பாளரை தெரிவுசெயததும் அவருக்கு அதிராக கடுமையாக அவரின் ரசிகர் மன்றம் தேர்தல் பணி செய்ததினாலுமே இவ்வாறு பெரும் வெற்றி கிடைத்ததாக கட்சியினர் கூறுகின்றனர்.
மேலும் முக்கிய காரணமாக கருதுவது ஸ்டாலின் சபரீசனின் சின்ன மாமனார் திருப்பூரைச் சேர்ந்தவர். அவரது ஆலோசனையின் பேரில் பிரபல ஜோதிடர் ஒருவரிடம் உதயநிதியின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறார்கள் அதில் இந்த வளர்பிறை காலத்தில் உதயநிதிக்கு பதவி கொடுத்தல் ஸ்டாலின் எதிர்கால வளர்ச்சி சிறப்பாக அமையும் என்று கூறியுள்ளார் அதன் அடிப்படையில் தான் இந்த வளர்பிறைக் காலத்தில் இப்பதவி உதயநிதிக்கு வளங்கப்பட்டுள்ளத்க தமிழக உடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திராவிட பாரம்பரியத்தை பின்பற்றி வருகிறோம் என்று உருக்கு உபதேசமும் அறிவுரையும் கூறும் திமுக தங்கள் குடும்பங்ககளும் தாங்களும் இவ்வாறு ஜோதிடம் இறை பக்தி என பின்பற்றி வருவது பெரும் விமர்ச்சனத்துக்குரிது குறிப்பிடத்தக்கது.

Post a Comment