படகு விபத்தில் 81பேர் பலி! இருவர் உயிருடன் மீட்பு...

லிபியாவில் இருந்து வந்த புகலிடக் கோரிக்கையாளர்  படகு துனிசிய நாட்டு கடலோரப் பகுதியில் மூழ்கி 81 பேர் இறந்துள்ளதாக அஞ்சப்படுகிறது என  இனாவின் சர்வதேச குடிபெயர்வு அமைப்பின்  செய்தித் தொடர்பாளர் ஃபிளாவியோ டி ஜியகோமோ தெரிவித்துள்ளார்.

"துனிசிய கடற்கரையில் ஒரு கப்பல் சேதம் ஏற்பட்டது, என்றும்  தப்பிப் பிழைத்தவர்கள் 4 பேர் துனிசியா நாட்டு பாதுகாப்பு பிரிவினரால்  மீட்கப்பட்டு துனிசியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வளவு பேர் இறந்துள்ளத்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments