மாவையின் பின்னால் புதிய பாதை!
புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டு உருவாகிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மறைந்த மாவையின் நினைவேந்தலில் வடக்கு கிழக்கு சார்ந்து எம்.ஏ.சுமந்திரன் அணி தவிர்ந்த புதிய அணி உருவாக்கம் வலுப்பெற்றுள்ளது.
இன்றைய நிகழ்வில் படங்கள் புதிய அரசியல் பாதையை தெளிவாக்கியுள்ளது.



Post a Comment