பாலியல் துஷ்பிரயோகம்! நோர்வே அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை
நோர்வேயின் முன்னால் அமைச்சர் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு உறுதியானதை 5அடுத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த svein Ludvigsen, வயது72, என்பவர் மூன்று நபர்களிடம் பாலியில் துஷ்பிரயோகம் புரிந்ததாகவும் அதில் ஒருவர் மாற்றுத்திரனாளி என்ற தகவலின் அடிப்படையில் குற்றம் உதியாக்கப்பட்டதும் இத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment