அம்பாறையில் 10 மாத இரட்டைக் குழந்தைகள் படுகொலை!

10 மாத இரட்டைக் குழந்தைகளின் சடலங்கள் வீட்டு குளியல் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறை சம்மாந்துறை - நிந்தவூர் இமம்றூம் பாடசாலை வீதி வீடு ஒன்றின் குளியல் அறையிலில் இருந்தே குறித்த  இரட்டைக் குழந்தைகளின் சடலங்களே காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இரு குழந்தைகளும் இன்று அதிகாலை கூறிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.


மனநலம் குன்றிய தாயாரே இக்குழந்தைகளைக் கொலை செய்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

No comments