தமிழரசுக்கு போகின்றவர்கள் விபச்சாரிகள்! சீற்றம் அடைந்த கஜேந்திரன்.

தமிழரசுக் கட்சிக்கும், சம்பந்தனுக்கு பின்னல் போகின்றவர்கள் அரசியல் விபச்சாரிகளே என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.

யாழ்பாணத்தில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற உடகவியலாளர்கள் சந்திப்பில் பேசியஅவர்...

அண்மையில் 2009 தமிளினப்படுகொலை நடைபெறுவதற்கும் விடுதலைபுலிகளை அழிப்பதற்கும் சம்பந்தன் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பதை அவர் வாயினாலே ஒப்புக்கொண்டுள்ளது அப்பட்டமான துரோகமே இனியும் அவரை நம்பி பினால் போகின்றவர்கள் ஒரு அரசியல் விபச்சாரிகள் என்றே கூறவேண்டும்.

அதேவேளை கூட்டமைப்புக்கு மாற்றாக அமையும் கூட்டணி என்பது வெறுமனமே மாற்றாக அமையாது தமிழ் மக்களுக்கு உண்மையான அரசியல் பேசும் சக்தியாகவே மையவேண்டும். கண்மூடித் தனமான மாற்றாக அமையுமானால் எமது இனத்துக்கு ஆபத்தாக அமையும் என்று கூறியுள்ளார்.
மேலும் கானொளியில்


No comments