மாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது!

தமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

அதிமுகவிலிருந்தும் ,திமுகவிலிருந்தும் தல 3 உறுப்பினர்களே இருப்பதால் போட்டி இல்லை என்று கூறப்படுகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வேட்பு மனு நிராகரிக்கப்படக் கூடும் என்ற கருத்துகள் முன்பு நிலவிய நிலையில், முன்னெச்சரிக்கையாக திமுக சார்பில் என்.ஆர். இளங்கோ தேதி வேட்பு மனு தாக்கல்செய்திருந்தார் ,எனினும் வைகோஅவர்களின்வேட்புமனுஏற்று கொண்டதனால்அவர் இன்று தனது வேட்புமனுவை மீளப்பெற்றுள்ளார்.

எனவே தமிழகத்தில் இருந்து ஆறு ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், ஆறு பேர் மட்டுமே போட்டியில் இருக்கிறார்கள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, திமுக சார்பில் வில்சன், சண்முகம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சந்திரசேகரன் ஆகிய ஆறு பேர் மட்டுமே தற்போது களத்தில் இருக்கின்றனர். எனவே தேர்தல் இன்றி இவர்கள் ஆறு பேரும் போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு செல்வது உறுதியாகிவிட்டது.

No comments