இயக்குனர் ஷங்கருக்கு சமூகப்பொறுப்பு இல்லை; சீமான் தாக்கு

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கடுமையாக விமர்சித்த நிலையில் ஆளும் பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதில் இருந்து சூரியாவுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அனால் இயக்குநர் ஷங்கர் இயக்குனர் சங்க தேர்தலின்போது வாக்களித்துவிட்டு ஊடகவியலாளர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து   கேட்டபோது  தமக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார் 
இதுகுறித்து நாம்தமிழர் கட்சி சீமான் கருத்து தெரிவிக்கையில். சங்கரின் கருத்தை கடுமையாக விமர்சித்து பதிலளிகையில் திரைப்படங்களில் பஞ்ச் வசனம் பேசுவோர் இப்போதுதான் பேச வேண்டும். ஷங்கரின் கருத்து ஒரு இயக்குநருக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு அவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது என குறிப்பிட்டார்.

No comments