சூர்யாவின் கருத்து மோடிக்கு கேட்டுவிட்டது!

சூர்யாவின் புதிய கல்வி கொள்ளை பற்றிய கருத்து மோடிக்கு கேட்டுவிட்டது  என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் .சென்னையில் நடிகர் சூரியாவின் காப்பான் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த்பேசுகையில்.

புதிய கல்வி கொள்ளை பற்றி நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து பிரதமர் மோடிக்கு கேட்டுவிட்டதாக தெரிகிறது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். புதிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா பேசியதன் மூலம் அவரது இன்னொரு முகம் தெரிந்தது.

மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர். மாணவர்களுக்கு உதவிகளையும் சூர்யா செய்து விருகிறார். இன்றைய இளைஞர்கள் தமிழின் சிறப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

No comments