பிரித்தானிய கப்பலின் கொள்கலன் ஈரான் அரசால் தடுத்து வைத்துள்ளதையடுத்து ஈரான் மீது பொருளாதாரத் தடை போடுவதற்கு பிரித்தானியா பரிசீலனை செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான்மீது பொருளாதாரத் தடைகள் மட்டுமல்லாது ஈரானுடனான ராஜதந்திர உறவுகள் மற்றும் பல நடவடிக்கைகள் பற்றி பிரித்தானிய ஆலோசித்து வருகிறது
Post a Comment