மீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்! பார்த்து அதிர்ந்துபோன ஊடகவியலாளர்கள்!

ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பேர்லினில் பின்லாந்து பிரதமரை அன்ட்தி ரிங்கினை சந்தித்த  போது ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் சற்று நடுக்கத்தோடு காணப்பட்டார். சமீப வாரங்களில் இது மூன்றாவது முறையாகும், இந்த சம்பவத்தை உடகவியலாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் மேர்க்கெல் நிருபர்களிடம் இந்த சம்பவத்திற்கு பின்னர் தான் " நலமாக இருப்பதாகவும். என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் ,நான் நன்றாக செயல்படுகிறேன் " என்று புன்னகையுடன் மெர்கெல் கூறினார்.

No comments