வைகோவின் தண்டனை நிறுத்தி வைப்பு! சுப்பரமணியம்சுவாமி கொந்தளிப்பு.

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஓர் ஆண்டு  சிறைத் தண்டனையை சென்னை உச்ச நீதிமன்றம்  திறுத்திவைத்துள்ளது.

அதேவேளை இந்திய இறையாண்மையை மதித்து பேசவேண்டும் என நீதிபதி வைகோவிடம வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைகோ மாநிலங்கள் அவை செல்வது உறுதுயாகியுள்ள நிலையில் இந்தி மொழி குறித்து தவறான தகவல்களை பகிர்ந்து வருவதற்காக வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ரத்து செய்யவேண்டும் என பாஜக சுப்பிரமணியன் சுவாமி குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு சுப்பிரமணியன் சுவாமி எழுதியுள்ள கடிதத்தில், “இந்தி மொழிக்கு எதிராக வைகோ கருத்து கூறி வருவது Article 351 படி சட்ட விரோதமானது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதோடு, வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

No comments