அமெரிக்காவின் புலனாய்வு தலைவர் திடீர் ராஜினாமா!

அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் தலைமை டான் கோட்ஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடித்ததை அமெரிக்க அதிபர் டிறம்பை நேரில் சந்தித்து கொடுத்துள்ளார்.

வெளியுறவுக் கொள்கை தொடர்பில் அதிபருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

No comments