கத்தாரில் பேச்சுவார்த்தை! தலிபான் தாக்குதலில் 12 பேர் பலி.

மத்திய ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இன்று தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் கிட்டத்தட்ட 180 பேர் காயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தலிபான்கள் அடங்கிய அனைத்து ஆப்கானிய சமாதான மாநாடும் கத்தாரின் நடைபெறும் வேளையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments