சென்னை கொண்டுவரப்பட்ட முகிலன் கரூர் காவல்துறையால் கைது!

காணாமல் போன சமூக ஆர்வலர் முகிலன் திருப்பதியில் மீட்கப்பட்டு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சென்னை கொண்டுவரப்பட்ட நிலையில் நாமக்கல்  மாவட்டத்தை  சேர்ந்த 37 வயதான ராஜேஸ்வரி, கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் மனு அளித்திருந்த நிலையில் காணமல் போயிருந்ததினால்  தற்போது தமிழக காவல்துறையின் பிடியில் இருப்பதனால்  முகிலனை கரூர் காவல்துறையினர்  வழக்கில்  ராஜேஸ்வரியின் புகாரின் பேரில்  கைது செய்துசெய்யப்பட்டுள்ளார்.

No comments