பொலிஸ் நிலையத்திலிருந்த துப்பாக்கி திருட்டு

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ாி-56 துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போயுள்ளதாக தொியவருகின்றது. 
நேற்று  மாலை குறித்த இரு துப்பாக்கிகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இரு துப்பாக்கிளுடன் மெகசின்கள் இரண்டும் 
காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

No comments