சரஸ்வி விகாரை' விகாரை யாழில்!



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால்  சிங்கள கட்டப்பட்டு இருக்கும் 'சரஸ்வி விகாரை'  விகாரை வளாகத்துக்கு ஐந்து (5) திருவிளக்கு இல்லங்கள் (Lamp Houses) தேவைப்படுகின்றன என அனுசரணை கோரப்பட்டுள்ளது.

ஒரு முழு விளக்கு இல்லத்தையோ அல்லது உங்களால் இயன்றளவு தொகையையோ அன்பளிப்பாக வழங்கலாம். இது ஒரு தனிநபர் புண்ணியம் மட்டுமல்ல, பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சிக்கு நாம் கொடுக்கும் ஊக்கமும் ஆகும். பங்களிப்பு செய்ய விரும்புவோர் அல்லது மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து எமது பக்கத்திற்கு (InBox) செய்தி அனுப்பவும் அல்லது  செய்தி அனுப்பவும் என முகநூல் வழியாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments