பிறக்கும்போதே அடையாள அட்டை

இலங்கையில் அனைத்து பிரஜைகளுக்கும் பிறக்கும்போதே தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை அமுலுக்கு வருவதாக அமைச்சா் வஜிர அபேவா்த்த கூறியுள்ளாா். 
இதற்கான வேலைத்திட்டம் விரையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துடன் இணைந்து 
புதிய கடவுச் சீட்டொன்றையும் பெற்றுக் கொள்ளும் நடைமுறை முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments