கோத்தா சுருட்டல்:தொடர்ந்தும் வெளிவருகின்றது?


2014 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ, கொழும்பு திட்டத்திலிருந்து 3 மில்லியன் அமெரிக்க டொலர் கமிஷனைப் பெறுவதற்காக இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை அம்பலமாகியுள்ளது.

டாடா இந்திய வங்கியான ஐசிஐசிஐ வங்கி கொழும்பு 07 கிளை மூலம் எஸ் 3 ஏ அசெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஷம்ராஸ் யெஹியா என்ற முஸ்லிமுக்கு நபருக்கு ஆலோசனை கட்டணமாக கொடுப்பனவென்ற பேரில் கோத்தபாயவிற்கு தரகு வழங்கப்பட்டுள்ளது.

நம்பர் 1, நார்த் பிரிட்ஜ் சாலை, சூ 21-05, ஹை ஸ்ட்ரீட் சென்டர், சிங்கப்பூரில் அமைந்துள்ளது. இந்த தொகையை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு செலுத்துமாறு டாடா இந்தியாவுக்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி கணக்கு எண் 364-905-824-3 க்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இது கோத்தபாய பெற்ற தரகுப்பணமென கண்டறியப்பட்டுள்ளது.

No comments