மீண்டும் கதிரையேறிய முஸ்லீம் தலைகள்?


றிசாட் பதியுதீன் உள்ளிட்ட ACMCயின் MPகள் தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றனர்.ரவுஃப் ஹக்கீமும் பதவியேற்றார்.எச்.எம்.எம்.ஹரீஷ், அலிசாஹிர் மௌலானா பைசல் காசிம் ஆகியோர் பதவியேற்கவில்லை.பிரதி அமைச்சராக இருந்த புத்திக பத்திரன இராஜாங்க அமைச்சரானார்.
இதனிடையே இன்று அமைச்சராக பதவியேற்றுள்ள ஹக்கீமின் வீட்டிலிருந்து 6மில்லியன் பணம் களவாடப்பட்டுள்ளதாக கறுவாக்காடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றிரவு இம் முறைப்பாடு ஹக்கீமின் மனைவியால் செய்யப்பட்டுள்ளது.

No comments