52 மாலுமிகளுடன் காணமல்போன பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு!

பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான 1968 ல் மேற்கு மத்தியதரைக்கடல் பகுதியில் காணாமல் போன  நீர்மூழ்கி கப்பல் ஒன்று தேடுதல் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரான்சின் தெற்கு கடற்கரையில் ஜனவரி 17, 1968 அன்று 52 மாலுமிகளுடன் காணமல் போயிருந்த மினெவ்வே நீர்மூழ்கி கப்பல்
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 51 ஆண்டு காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு பிரெஞ்சு துறைமுகமான Toulon வில் இருந்து   45 கிமீ  தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments