வட்சப், இன்ஸ்டக்கிராம் மற்றும் பேஸ்புக் செயலிழந்தன

நேற்று பிற்பகலில் இருந்து உலகம் முழுவதும் வட்சப், இன்ஸ்டக்கிராம் மற்றும் பேஸ்புக்கில் படங்கள் டவுன்லோட் செய்தல் மற்றும் குரல் பதிவு டவுன்லோட் செய்தல் என்பன முற்றாக செயலிழந்துள்ளன.

சில நாடுகளில் இன்று காலை  வட்சப், இன்ஸ்டக்கிராம் மற்றும் பேஸ்புக்கில் படங்கள் டவுன்லோட் செய்தல் மற்றும் குரல் பதிவு டவுன்லோட் செய்தல் என்பன வழமையான செயற்பாட்டிற்குத் திரும்பியபோதிலும் இன்னமும் பல நாடுகளில் அவை செயலிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையிலும் நேற்று செயழிலந்திருந்த  வட்சப், இன்ஸ்டக்கிராம் மற்றும் பேஸ்புக்கில் படங்கள் டவுன்லோட் செய்தல் மற்றும் குரல் பதிவு டவுன்லோட் செய்தல் என்பன இன்று காலை ஓரளவு சீராகிவந்துள்ளது.
No comments