ஐரோப்பிய ஆணையாளர் மற்றும் உயர்பதவிகளுக்குப் பெண்கள் பரிந்துரை

ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு முதல் முதலாகப் பெண் ஒருவர் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஊர்சுலா வான் டெர் லேயன் இந்த பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச மத்திய வங்கியின் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

No comments