வெட்டுக்கிளிகள் படையெடுப்பு; வீட்டுக்குள் முடங்கிய மக்கள்!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் "சிட்டி ஆப் பாண் " பகுதிக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகளினால் நகரமே பாதிப்படைந்துள்ளது,
அப்பகுதியில் மழையோடு குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் வெட்டுக்கிளிகள் பாரிய அளவில் படையெடுத்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் சூதாட்டங்கள் நகர கடைகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்கள் வெளியே நடமாட முடியவில்ல வாகனங்கள் செலுத்த முடியவில்லை. பாடசாலைகளும் அப்பகுதியில் இயங்கவில்லை என கூறப்படுகிறது.

Post a Comment