மட்டக்களப்பு உணவகத்தில் தீவிபத்து !

மட்டக்களப்பு சந்தைக் கட்டடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு பிரிவினர், காவல் துறையினர் மற்றும் நகரவாசிகள் தீவிரமாக செயற்பட்டுள்ளனர்.

No comments