வாயுக்கசிவு! கனடா மருத்துவமனையில் 46 பேர்!

கனடாவில் பிரேய்ரி பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் ஏற்பட்ட  வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட 46 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்புக்குள்ளானவர்களில்  15 பேரரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments