தூப்பாக்கியைப் பறித்துககொண்டு ஓடிய 9 பேரும் கைது!

மட்டக்களப்பு புதுநகர் தமிலைதீவு பகுதியில் போக்குவரத்துப் காவல்துறையினரின் கைத்துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய பெண்கள் ஊட்பட 9 சந்தேநபர்களை காவலதுறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்துள்ள 9 பேரும் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments