சாவு ஊர்வலத்தில் தாக்குதல்! 65 பேர் பலி!

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவின் மைடுகுரி நகரில் நடைபெற்ற சாவு ஊர்வலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உந்துருளி மற்றும் சிற்றுந்தில் வந்த ஆயுததாரிகளே சாவு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலை பொக்கோ கராம் எனும் பயங்கரவாத அமைப்பே நடத்தியதாகக் கூறப்படுகிறது.

No comments