குப்பை வண்டிக்கும் ஒரு ஓகோ?

கிடைப்பது கம்பரலியா றோட்டானாலும் அதில் பெயர் போட்;டு விளம்பரம் தேடிக்கொள்வது கூட்டமைப்பின் அரசியல்வாதிகளது வழமையாகும்.அதிலும் இன்னொரு படி மேலே சென்று குப்பை வண்டி சகிதம் பெயர் பொறித்துள்ளார் வலிவடக்கு பிரதேசசபை தலைவர் சோ.சுகிர்தன்.

தனது புதிய குப்பை அகற்றும் வாகனம் சகிதம் ஆலயத்திற்கு சென்றிருந்த அவர் தேங்காய் உடைத்து சேவையினை தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே தனக்கென ஒதுக்கப்பட்ட வாகனத்தினை ஆசிரியையான மனைவியை பாடசாiலைக்கு ஏற்றியிறக்க பயன்படுத்துவதாக சக உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுவருவது தெரிந்ததே.

No comments