திருகோமலையில் ஐவர் கைது!

திருகோமலையில் சட்டவிரோத மீட்பிடியில் ஈடுபட்ட ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட நபர்கள் திருகோணமலை, சின்னப்பாய் மற்றும் மொலபொத்தானையில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்ள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 27 வயது முதல் 39 வயது வயதானனோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ள பிரதேசமான 27 முதல் 39 வரை வசிப்பவராக இனங்காணப்பட்டுள்ளனர்.

No comments