வெளிநாட்டில் உள்ளவர்கள் இனி O/L,A/L பரீட்சை எழுதலாம்;

வெளிநாடுகளில் தங்கியுள்ள உள்ள இலங்கை குடியுரிமைக்கு சொந்தமான மாணவர்கள் கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு வெளிநாடுகளில் இருந்தவாறே பரீட்சைகளை எழுதுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதற்கான செயல் வடிவம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

No comments