நாட்டில் அமைதியின்மை ஏற்படும் - ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடருமானால் அமைதியின்மை ஏற்படலாமென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது .

இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள ஹெல உறுமய , ரிஷார்ட் – ஹிஸ்புல்லாஹ் – அசாத் சாலி ஆகியோரை நீக்க வேண்டுமென முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.

இதுவிடயத்தில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி ,அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த அறிக்கையை விடுத்துள்ளார்.No comments