குடை சாய்ந்தது பாரவூர்தி! காயமடைந்தனர் 7 பேர்!

 வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி எரு ஏற்றிகொண்டு பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தி  ஓட்டுநரின் வேக கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ்விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது.

காமடைந்தவர்கள் வுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments