கல்முனைக்கு மூன்று மாதமாம்?


கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் கணக்காளர் ஒருவரை நியமித்தமையினை கூட்டமைப்பின் சாதனையாக காண்பிக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இலங்கை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரின் இன்றைய எழுத்து மூலமான அறிவித்தலை அவர்கள் தூக்கி திரியத்தொடங்கியுள்ளனர்.

எனினும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பினால் கல்முறை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தாமதமாகியிருப்பதாகவும் அடுத்து வரும் மூன்று மாதங்களுள் தீர்வு தரப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments