அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டுள்ளது .
பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.
முன்னதாக இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் இராஜதந்திரிகளை சந்தித்திருந்த ஜனாதிபதி , அவசரகாலச் சட்டம் விரைவில் தளர்த்தப்படுமென்றும் , நாடுகள் பல இலங்கை மீது விதித்துள்ள பயண எச்சரிக்கைகளை தளர்த்தவேண்டுமெனவும் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments