விக்கியும் கல்முனை விரைகிறார்

இன்று ஞானசார தேரரின் வருகையையடுத்து உண்ணாவிரதத்தை நிறுத்தியிருந்த கல்முனை பிக்கு மீண்டும் இன்று மாலை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார் .

நாளை முன்னாள் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட்ட குழுவினர் தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்த கல்முனை செல்லவுள்ளனர்.

No comments