அமைச்சர்கள் இராஜினாமா வர்த்தமானி வெளியாகியது


அரசின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்அவர்கள் வகித்துவந்த பதவிகளை இராஜினாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

இந்த அமைச்சு – பிரதியமைச்சு – இராஜாங்க அமைச்சு பொறுப்புக்களில் இருந்து அவர்கள் இராஜினாமா செய்யவில்லையென நேற்று சர்ச்சை எழுந்திருந்தது.

இந்நிலையிலேயே முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா இன்று வர்த்தமானியில் வெளியாகியது.

No comments