ரவியின் மகள் சி.ஐ.டியில் ஆஜர்!
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

Post a Comment