24 மணிநேர நீர் வெட்டு

மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம மற்றும் மீபே ஆகிய பகுதிகளில்  24 மணிநேர நீர்வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வளங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளை (26-06-2019) காலை 9 மணியிலிருந்து , நாளை மறுநாள் (27.06.2019) காலை 9 மணிவரை இந்நீர்  வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நீர் வெட்டு திருத்தப்பணி காரணமாக அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments