போர் பரபரப்பு ! புதிய பாதுகாப்பு செயலரை நியமித்தார் டிரம்ப்!

அமெரிக்க ஈரான் இடையே போர் மூளும் அபாயம் உள்ள வேளையில் அண்மையில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு வானூர்தி ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து ஈரானின் 3 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு, பின்னர் நிறுத்தி வைத்தார்.
இந்த சூழலில்  புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலராக ராணுவ அதிகாரியான மார்க் எஸ்பர்  என்பவரை டிரம்ப் தேர்வு  செய்து செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளார் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால்நியமனம் உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments