ஞானசார தேரர் உறுதி! உண்ணாவிரதம் முடித்துவைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதம் இருந்தவர்களை சந்தித்த ஞானசார தேரரின் உறுதிமொழியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. எனினும் மாநகர சபை உறுப்பினர் ராஜன் தனது போராட்டத்தை தொடர்கிறார்.

No comments