யாழில் ஆர்ப்பாட்டம்?

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏறபாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற கவனவீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கானவர்கள் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்திருந்தார்.


No comments