தாக்குதலை நிறுத்திய டிரம்பிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவு ;

அமெரிக்க உளவு விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு பின் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி  இருந்தார் இது உலக அரங்கில் மிகவும் கவனிக்கப்பட்டிருந்தது.

இந்த  நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது அதில் 65 சதவீத மக்கள் தாக்குதலை நிறுத்தியது சரி என்றும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர் இது டிரம்பின் நடவடிக்கைகளை மக்கள் அங்கிகரிப்பதாகவே கருதப்பட்டுள்ளது.

No comments