விபத்தில் பெண் பலி!

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியின், நாவல்குடா பிள்ளையார் ஆலய பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.

குறித்த பெண் வீதியை கடக்க முற்பட்டபோது, சிற்றுர்ந்து ஒன்று அவரை மோதிச் சென்றுள்ளது. உயிரிழந்தவர் 68 வயதுடைய பெண் உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments